துவாதசாதித்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

துவாதசாதித்தர்:
படம்:ஒரு சூரியன்-விட்டுணு-கூர்மபுராணத்தின்படி
துவாதசாதித்தர்:
சூரிய பகவான்
துவாதசாதித்தர்:
சூரிய பகவான்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துவாதசாதித்தர், பெயர்ச்சொல்.
  1. இந்து புராணங்களில் சொல்லப்பட்ட பன்னிரு சூரியர்
  2. வடமொழியில் த்3வாத3ஶ- எனில் பன்னியிரண்டு என்று பொருள்-ஆதி3த்ய என்றால் சூரியன்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the twelve manifestations of sun, viz., Tātturu, Cakkaraṉ, Ariyamaṉ, Mittiraṉ, Varuṇaṉ, Añcumāṉ, Iraṇiyaṉ, Paka- vāṉ, Tivaccuvāṉ, Pūṭaṉ, Cavitturu, Tuvaṭṭaṉ according to Tivākaram.
  2. Vaikattaṉ, Vivaccutaṉ Vācaṉ, Mārttāṇṭaṉ, Pāṟkaraṉ, Iravi, Ulōkap- pirakācaṉ, Ulōkacāṭci, Tirivikkiramaṉ, Ātittaṉ, Tivākaraṉ, Aṅkicamāli, according to Piṅkala-nikaṇṭu.
  3. Tātā, Ariyamā, Mittiraṉ, Varuṇaṉ, Cakkaraṉ, Vivaccuvāṉ, Pūtā, Parccaṉṉiyaṉ, Añcaṉ, Pakaṉ, Toṭṭā, Viṭṭuṇu, according to Kūrmapurāṇam..

விளக்கம்[தொகு]

  1. தாத்துரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன். (திவா.)--திவாகரம் எனும் நூலின்படி சொல்லப்பட்ட பன்னிரு சூரியர்
  2. வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பாற்கரன், இரவி, உலோகப்பிரகாசன், உலோகசாட்சி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி (பிங்.)--பிங்கள நிகண்டின்படி சொல்லப்பட்ட பன்னிரு சூரியர்
  3. தாதா, அரியமா, மித்திரன், வருணன், சக்கரன், விவச்சுவான், பூடா, பர்ச்சன்னியன், அஞ்சன், பகன், தொட்டா, விட்டுணு (கூர்மபு.)--கூர்மபுராணத்தின்படி சொல்லப்பட்ட பன்னிரு சூரியர்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவாதசாதித்தர்&oldid=1461169" இருந்து மீள்விக்கப்பட்டது