நாதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாதம்(பெ)
- சத்தம்
- வாத்திய ஓசை
- இசைப்பாட்டு
- அரைவட்டமான மந்திரலிபி
- சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள்ஒன்று
- நாதக்குமிழிலுள்ள குமிழ்
- சோணிதம்
- தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sound
- musical sound, blast of a trumpet or conch
- song
- The nasal sound represented by a semi-circle and used as a mystic symbol
- a particular manifestation of Siva
- ovum, germ cell, ovule gerum
- semen muliebre
- condition of having a master or an interested person
விளக்கம்
பயன்பாடு
- சங்கநாதம் - சங்கின் ஓசை - The sound of conch
- சங்கநாதம் செய் - blow the conch
- நாதரூபம் - instrumental, and vocal music, a full concert of music
- நாதமா கீதமா - அதை
- நான் பாட இன்றொரு நாள் போதுமா? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +