உள்ளடக்கத்துக்குச் செல்

நீசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நீசம்:
என்றால் பள்ளம் என்றும் ஒரு பொருளுண்டு..
நீசம்:
என்றால் மஞ்சள் என்றும் அர்த்தம்..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नीच--நீச1--பொருள் 1 to 6 வரை..வேர்ச்சொல்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--निशा--நிஸ2--பொருள் 7 -வது--மஞ்சளுக்கு--வேர்ச்சொல்
  • curcuma-longa..(தாவரவியல் பெயர்)--மஞ்சள்.

பொருள்

[தொகு]
  • நீசம், பெயர்ச்சொல்.
  1. இழிவு
    (எ. கா.) நீச முயர்வா நோக்கங்கள் (ஞானவா. தேவபூ. 52)..
  2. பள்ளம்
    தாழ்ந்த நிலம்.அதாவது பள்ளமான இடம் அல்லது தாழ்வான பகுதி
  3. தாழ்ச்சி
    (எ. கா.) வடாஅதுதிசை மேனாள் நீச முற (கம்பரா. அகத். 40)...
  4. கிரக நிலை ஐந்தனுள் அது வலியிழந்து நிற்கும் நிலை..((சோதிடவியல்) )
  5. கொடுமை (W.)
  6. பொருத்தமில்லாத ஆண்பெண்களின் புணர்ச்சி.
    (எ. கா.) அடை வற நீசமென் றிரண்டுமாகுமே (கொக்கோ. 3, 6).'
  7. மஞ்சள். (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. meanness, vileness
  2. depression
  3. lowness
  4. debility of a planet, one of five kiraka-nilai,..கிரகநிலை
  5. cruelty, barbarity, savageness
  6. sexual union between ill-matched persons
  7. turmeric*curcuma-longa..(தாவரவியல் பெயர்)

}


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீசம்&oldid=1685071" இலிருந்து மீள்விக்கப்பட்டது