தாது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கத்தாது
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தாது (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
கனிகளில் உண்டாகும் இயற்கைப் பொருள் mineral, fossil; any natural product from a mine
பொன் முதலிய உலோகங்களின் இயற்கையாக கிடைக்கும் வடிவம் metal ores
காவிக் கல் red ochre
பஞ்ச பூதங்கள் The five elements of nature
வாத பித்த சிலேட்டுமங்கள் The three humours of the body, viz., vātam, pittam, cilēṭ- ṭumam
நாடி pulse
சத்ததாது constituent parts of the body
சுக்கிலம், விந்து semen, sperm
நீறு powder, dust
பூந்தாது pollen
பூவின் இதழ் petal of flowers;
மலர் blossom
தேன் honey
வினைப் பகுதி verbal root
ஆண்டு அறுபதனுள் பத்தாவது The 10th year of the jupiter cycle
அடிமை slavery, servitude
கேள்வி hearing
தாது மாதுளை, பூ மாதுளை pomegranate, s. tr., Punica granatum
பாட்டின் சுரப்பகுதி swara part of a song
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாது&oldid=1634709" இருந்து மீள்விக்கப்பட்டது