மாதங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மாதங்கம்(பெ)

  1. யானை
    வாம்பரிதேர் மாதங்கத்தானை (அஷ்டப். திருவரங்கத்தந். 11).
  2. அரசமரம்
  3. இளமை
  4. உருவம்
  5. கடல்
  6. உத்தி என்ற தலையணி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. elephant
  2. [pipal]] tree
  3. youth
  4. shape, figure
  5. sea
  6. a head ornament.

7

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

’இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா?’ என்றாள் பாணி,
’வம்பதாம் களபம்’ என்றேன், ‘பூசும்’ என்றாள்.
மாதங்கம்’ என்றேன், ‘யாம் வாழ்ந்தேம்’ என்றாள்.
’பம்பு சீர் வேழம்’ என்றேன். ‘தின்னும்’ என்றாள்.
பகடு’ என்றேன், ‘உழும்’ என்றாள், பழனம் தன்னை
‘கம்ப மா’ என்றேன், ‘நல் களியாம்’ என்றாள்.
கைம்மா’ என்றேன், சும்மா கலங்கினாளே! (வீரராகவ முதலியார், தனிப்பாடல்)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

களிறு, வேழம், எறும்பி, மாதங்கம், கைம்மாறு, கைம்மாற்று, கைம்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதங்கம்&oldid=1242358" இலிருந்து மீள்விக்கப்பட்டது