உள்ளடக்கத்துக்குச் செல்

மிதப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மிதப்பு(பெ)

  1. நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை
  2. தெப்பம், மிதவை
    • கடலிலமிழ்ந்துவார் அங்கேஒரு மிதப்புப்பெற்றுத் தரிக்குமாபோலே (ஈடு, 5, 8,ப்ர.).
  3. தூண்டில் வலை முதலியவற்றில் நீர் மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை
    • தூண்டிற்காரனுக்கு மிதப்புமேலே கண்.
  4. மேலெழுந்ததன்மை
  5. மிதந்தபுத்தி, உதாசீனம்
  6. செழிப்பு
    • மிதப்பாயுள்ளவன்
  7. விசனம்
    • தம்பிக்குக் கொஞ்சம் மிதப்பாயிருக்கிறது.
  8. உயர்ச்சி. (யாழ்.அக.)
  9. மேடு. (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. floating
  2. boat, ship, raft, as floating
  3. float of a fishing line, net, etc.
  4. superficiality
  5. indifference
  6. plenty, abundance
  7. sulkiness
  8. height, loftiness
  9. elevated place
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]

ஆதாரங்கள் ---மிதப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதப்பு&oldid=1099125" இலிருந்து மீள்விக்கப்பட்டது