முகபடாம்
Appearance
முகபடாம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ornamental cloth/covering on the face of an elephant
விளக்கம்
பயன்பாடு
- முகபடாம் அணிந்த யானைகள், நன்றாகச் சிங்காரம் செய்து கொண்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையின் காரணமாக அவ்வளவு காட்சிகளும் சேர்ந்து கொண்டு அந்த ஊரை அன்றைக்குக் கந்தர்வ நகரமாக மாற்றியிருந்தன. (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- முக படா மன்ன மாயை நூறி (தாயு. மௌன. 1
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முகபடாம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +