சிங்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சிங்காரம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. அலங்காரம், ஒப்பனை, அழகு, சிங்காரிப்பு
  2. நவரசத்துள் ஒன்றாகிய காதல்; இன்பச்சுவை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. decoration, embellishment, beautification, beauty, especially artificial, makeover, makeup
  2. sentiment of love
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கொத்தலர்தார் மார்பன் கொலு விருக்குஞ் சிங்காரம் (பணவிடு. 85)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :அலங்காரம் - ஒப்பனை - சிருங்காரம் - அழகு - காதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்காரம்&oldid=1057326" இருந்து மீள்விக்கப்பட்டது