வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வி(பெ)

 1. ஓர் உயிர்மெய்யெழுத்து
 2. வினைச்சொல் என்பதற்கான குறுக்கம்
 3. தொழிற்பெயர் விகுதி
 4. பிறவினைவிகுதி
 5. விசும்பு
 6. பறவை
 7. காற்று
 8. கண்
 9. திசை
 10. அழகு
 11. இன்மை, எதிரிடை, மாறுபாடு, மிகுதி முதலிய பொருளுணர்த்தும் முன்னொட்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. compound of வ் and
 2. an abbreviation to indicate verb
 3. ending of the verbal noun
 4. suffix indicating form of a causative verb
 5. heaven
 6. bird
 7. wind
 8. eye
 9. direction
 10. beauty
 11. part. prefix signifying privation, opposition, change, abundance, etc.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---வி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வி&oldid=1203568" இருந்து மீள்விக்கப்பட்டது