விக்சனரி பின்னிணைப்பு:கட்டிடக்கலை கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
Appearance
- அகழி - Moat
- அத்திவாரம் - Foundation
- அரண்
- அரண்மனை - Palace
- அறை - Room
- உருக்கு _ Steel
- உருக்குக் கம்பி - Steel bar
- ஓடு - Tile
- கட்டிடக்கலை - Architecture
- கட்டிடம் - Building
- கண்ணாடி - Glass
- கதவு - Door
- கதவு நிலை - Door frame
- கூடம் - Hall
- கூரை - Roof
- கூரைஓடு - Roofing tile
- கைமரம் - Rafter
- கோபுரம் - Tower
- சந்திரவட்டக்கல் - Moon stone
- சாந்து - Mortar
- சீமெந்து (இல), காரை - Cement
- சாளரம் - Window
- சுவர் - Wall
- செங்கல் - Brick
- கிடைப்படம் - Plan
- தளஓடு - Floor tile
- தளம் - Floor
- தளமுடிப்பு - Floor finish
- தாழ்வாரம் - eaves
- தாழ்ப்பூட்டு - Latch (door)
- திண்ணை - A raised Platform
- திராவிடக் கட்டிடக்கலை - Dravidian Architecture
- தூண் - Pillar, Column
- நடை - Walk way (generally between two raised platforms)
- நிலைத் தோற்றம் - Elevation
- படி - Step
- படிக்கட்டு - Flight of Steps
- பிணைச்சல் - Hinge
- பூட்டு - Lock
- போதிகை - Column Capital
- மதில் - Boundry Wall
- முகடு - Ridge
- முகப்பு - Facade
- முடிப்பு - Finish
- முற்றம் - Court yard
- முறுக்குக் கம்பி -
- வடிவமைப்பு - Design
- வடிவமைப்புக் குழு - Design Team
- வரவேற்பறை - Reception
- வலிதாக்கம் - Reinforcement
- வலிதாக்ககற் கம்பி - Reinforcement bar
- வளை - Beam
- வாயில் - Entrance
- விதானம்
- வெட்டுமுகம் - Section
- வெள்ளையடித்தல் - Whitewash
- வேலி - Fence