உள்ளடக்கத்துக்குச் செல்

translatable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

 • உரிச்சொல்
 1. பெயர், மொழி பெயர், மொழிபெயர்ப்புப் பணியாற்று
 2. மொழிபெயர்த்துப் பயிலு
 3. எளிதில் மொழி பெயர்க்கத்தக்கதாயிரு
 4. பெயர்த்துரை மறு பெயர்ப்புச் செய்
 5. கருத்து வகையில் சொல்லாக மாற்று சொல்லுருப்படுத்திக் கூறு
 6. கருத்தைச் செயல் துறையில் உருப்படுத்திக் காட்டு
 7. உள் எண்ணத்தைத் தெளிவாக விளக்கியுரை
 8. கடும் காட்டு உள் எண்ணததைத் தெளிவாக விளக்கியுரை
 9. கடுமும் புதிர் வகையில் பொருள்புரிய எடுதத்து விளக்கு
 10. கருத்துபண்புக்கூறுபாணி ஆகியவற்றின் வகையில் கலைத்துறையிலிருந்து, கலைத்துறைக்குப் பெயர்த்துப் புகுத்து
 11. சைகைகுறிப்புபண்புகளுக்குக் கருத்துவிளக்கந்தெரிவி
 12. துறையிலிருந்து துறைக்கு இடைப்பெயர்ப்புச் செய்
 13. உருமாற்று புத்துருப்படுத்து வடிவு மாற்று
 14. பழமையை மாற்றிப் புதிதுருப்படுத்து
 15. வடிவு மாற்று
 16. பழமையை மாற்றிப் புதிதாக்கு
 17. நிலைமாற்று
 18. பண்பு மாற்று
 19. பண்பு மாற்று
 20. தந்திச் செய்தியை வாங்கி மீட்டும் அனுப்பு
 21. பணிக்குப் பணி ,மாற்றுதல் செய்
 22. சமயத் தலைவரைப் பணியிலிருந்து, வேறு பணிக்கு மாற்று
 23. சமயத்தலைவரை இடமாற்றுதல் செய்
 24. உயிருடன் மேலுலகத்துக்குக் கொண்டு செல்
 25. பொறியினைச் சுழலாமல் புடைபெயரச்செய்
 26. இயந்திரத்தை எல்லா உறப்புக்களும், ஒரே திசை நோக்கும் நிலையில் இயக்குவி
 27. நிலைமாற்றமின்றிப் புடைபெயர்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---translatable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=translatable&oldid=1622412" இலிருந்து மீள்விக்கப்பட்டது