கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆக்கு(பெ)
பொருள்
(வி)- செய், உருவாக்கு, மாற்று.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*
பயன்பாடு
நன்மை ஆக்கு தல் நன்று.
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆக்கு
- ஆகு, ஆக்கு, ஆக்கம்
- ஆக்குப்புரை
- உண்டாக்கு, வேறாக்கு, புண்ணாக்கு, விரிவாக்கு, சொல்லாக்கு, செயலாக்கு, உருவாக்கு, உருவாக்கு, தெளிவாக்கு, முடமாக்கு, எளிதாக்கு, அழகாக்கு, அழுக்காக்கு, புதிதாக்கு, பெரிதாக்கு, சிறிதாக்கு, தனதாக்கு, சோறாக்கு, பழுதாக்கு, சீராக்கு, தரமாக்கு, சரியாக்கு,