முடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) முடி
- பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது.
- மாந்தனின் தலையில் உள்ள மயிர்
- அரசன் தான் அரச பதவி ஏற்றிருப்பதைச் சுட்டும், தலையில் அணியும் அணிகலன். கிரீடம் = மணிமகுடம். (எ.கா) முடி சூட்டிய மன்னன்.
- கயிறு, நூல் போன்ற நீளமான பொருள்களில் பின்னப்படும் அமைப்பு (முடிச்சு).
- மலையின் உச்சி. கொடு முடி (கடினமான மலையுச்சி)
- பணம் போன்ற ஒன்றை ஒரு துணியில் வைத்து பிணைத்து வைத்த ஒன்று.(பணமுடி= வெகுமதி)
வினைச்சொல்
[தொகு]முடி
- (ஒரு வேலை அல்லது பணியை) நிறைவேற்று. - complete it.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்-
மனிதர்களின் தலையில் வளரும் நிறமுள்ள கெரட்டின் புரதத்தால் ஆன மயிர்
|
|
மனிதர்கள், விலங்குகளின் உடல் தோல் மீது உள்ள மயிர்
|
சொல்வளம்
[தொகு]- முடி, முடிதல், முடிவு
- முடி, முடித்தல், முடிப்பு
- முடியாட்சி
- மணிமுடி
- (முடி),(முடிவு),(மூடி), (மடி),(அடி),(ஆடி),(இடி),(ஒடி), (ஓடி),(கடி),(குடி),(வடி),(தடி),(தாடி),(கொடி),(கோடி).
பகுப்புகள்:
- Pages with script errors
- Terms with redundant transliterations
- Terms with redundant transliterations/bg
- Terms with manual transliterations different from the automated ones
- Terms with manual transliterations different from the automated ones/el
- Terms with manual transliterations different from the automated ones/ru
- பெயர்ச்சொற்கள்
- தமிழ்-படங்களுள்ளவை
- இரண்டெழுத்துச் சொற்கள்
- வினைச்சொற்கள்
- தனிவினைச்சொற்கள்