உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அங்கணம் (பெ)

  1. முற்றம்
  2. சலதாரை
  3. சேறு
  4. இடம்
  5. கட்டடப் பிரிவு
  6. இரண்டு தூண்களுக் கிடைப்பட்ட இடம்[
  7. நாலு தூண்களுக் கிடைப்பட்ட இடம்
  8. மனைக்குரிய 72 சதுர அடி அளவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. courtyard in a house
  2. drain, sewer
  3. mud
  4. place
  5. chamber, room, division of a house
  6. space between two pillars
  7. space enclosed by four pillars
  8. superficial measure for house sites, about 12 ft. long by 6 ft. broad
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அங்கணத்து ளுக்க வமிழ்து (குறள், 720)
  • ஊரங் கணநீர் (நாலடி. 175)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---அங்கணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முற்றம் - சலதாரை - மனை - சதுர அடி - தூண்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கணம்&oldid=1912742" இலிருந்து மீள்விக்கப்பட்டது