செந்தூரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செந்தூரம்(பெ)

செந்தூரப்பொடி
  1. சிவப்பு
  2. நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி
  3. வெட்சி எனும் பூச்செடி
  4. செங்குடை
  5. செந்நிற உலோக ஆக்சைடு; செந்நிற மருந்துக் கலவை; செந்நிற இரசாயனக் கலவை
  6. யானைப் புகர்முகம்
  7. சேங்கொட்டை
  8. செவ்வியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. redness
  2. vermilion, red paint, red powder for a spot that Indian women sport on their forehead
  3. a flower shrub; scarlet ixora
  4. red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally
  5. red umbrella
  6. elephant's face, as spotted red
  7. marking-nut tree
  8. red lead, minium
விளக்கம்
  • செந்தூரம் = சிந்தூரம்
பயன்பாடு
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செந்தூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சிந்தூரம் - பொட்டு - திலகம் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்தூரம்&oldid=1059884" இலிருந்து மீள்விக்கப்பட்டது