உள்ளடக்கத்துக்குச் செல்

அவியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அவியல்--கறி வகை


பொருள்

அவியல்(பெ)

  1. கறி வகை
  2. பாகஞ்செய்கை
  3. உணவு
  4. புழுக்கம்
  5. வாய்ப்புண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. kind of vegetable dish
  2. boiling, cooking
  3. food
  4. swelter, sultriness
  5. soreness of the mouth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செந்தினையி னவியல் (கூர்மபு. கண்ணன்மண. 145).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அவியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அவி - கறி - கூட்டு - உணவு - புழுக்கம் - வாய்ப்புண்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவியல்&oldid=1215365" இலிருந்து மீள்விக்கப்பட்டது