பாசகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாசகம்(பெ)

  1. உண்ட உணவைச் சீரணிக்கச்செய்வதும் இரைப்பையில் உண்டாவதுமான நீர்
  2. வகுக்குமெண்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. gastric juice
  2. divisor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாசகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசகம்&oldid=1986781" இலிருந்து மீள்விக்கப்பட்டது