உள்ளடக்கத்துக்குச் செல்

மூடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மூடைகள்
மூடைகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூடை, (பெ)

  1. பண்ட மூட்டை, பொதிப் பை
  2. தானிய மூட்டை
  3. தானியக் குதிர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sack, sack-load, pack
  2. packed bundle, as of paddy
  3. a large receptacle for grains
விளக்கம்

ஆனாலும்,மூடை என்பதுதான் சரியானது. பேச்சுவழக்கில் இதை மூட்டை என்பார்கள்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொதிமூடைப் போரேறி (பட்டினப்.137).
  • கடுந்தெற்று மூடையின்(பொருந. 245)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பை - மூட்டை - பொதி - குதிர் - சிப்பம் - சாக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூடை&oldid=1885810" இலிருந்து மீள்விக்கப்பட்டது