அசமுகி
Appearance
பொருள்
அசமுகி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அரக்கர்கள் பலம் பெற்றிருந்த காலம். தேவர்களும், மானுடர்களும் அஞ்சியிருந்த நேரம். சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று அசுரர்கள். இவர்களுக்கு அசமுகி என்ற சகோதரி. இவர்கள் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்து பல வரங்கள் பெற்றார்கள். வரம் பெற்றதும் ஆணவம் தலைக்கேறி தேவர்களையும், மனிதர்களையும் வதம் செய்து வந்தனர். ...இந்திரன் கயிலை சென்ற பின், சூரபத்மனின் தங்கையான அசமுகி என்னும் ஆட்டுத்தலை அரக்கி இந்திராணி இருக்கும் இடம் வந்தாள். இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயற்சித்தாள். உடனே இந்திராணி அய்யனாரை வேண்டித் துதித்தாள். அய்யனார் தன் கணங்களில் ஒருவரான வீரமாகாளர் என்பவருடன் அசமுகியை அடித்துத் துரத்தினார்(காவல் தெய்வம் கரைமேல் அழகர், வெள்ளிமணி, 09 மார்ச்சு 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அசமுகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +