உள்ளடக்கத்துக்குச் செல்

உலவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உலவை(பெ)

  1. தழை
    • ஈயுலவையி னோப்பி(இரகு. தேனு. 35).
  2. மரக்கொம்பு, கிளை
    • இலைதீந்த வுலவையால் (கலித். 11).
  3. மரச்செறிவு, தோப்பு
  4. விறகு
  5. மரப்பொந்து
  6. விலங்கின் கொம்பு
    • யானைத் தரள நீளுலவை (காஞ்சிப்பு.கழுவா. 397)
  7. குடைவேல்
  8. உலவை மரம்; ஒடைமரம்
  9. வள்ளிக்கொடி
  10. கிலுகிலுப்பைச் செடி
  11. காற்று
  12. வாதரோகம்
    • வழுத்துலவைக்குலமுழுதும் (தைலவ.தைல. 88).
  13. அவா
  14. ஊர்
  15. குடி .
  16. குலம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. green twig with leaves upon it
  2. branch of a tree, bough
  3. grove
  4. firewood
  5. the hollow of a tree
  6. horn, tusk
  7. buffalo thorn cutch
  8. oval-leaved wheel creeper; combretum ovalifolium
  9. panicled-bindweed, a creeper; batatasedulis
  10. rattlewort; compretum
  11. wind
  12. rheumatism, gout, paralysis
  13. desire
  14. village
  15. family, relationship, lineage
  16. caste, rank, tribe
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உலவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலவை&oldid=1085500" இலிருந்து மீள்விக்கப்பட்டது