கடூரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடூரம் ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கொடூரம் என்பது செயல். கடூரம் என்பது சொல். ... கர்ணன் மகாவீரன். பெரும் வள்ளல். விசுவாசம் மிகுந்தவன். ஆனால், அவன் கொடியவனுக்கு விசுவாசமாக இருந்தான். தனக்கு மாதவிலக்கு என்று கெஞ்சியும் திரௌபதியை விடாமல் சபைக்கு இழுத்து வந்து, புடவையை துச்சாதனன் களைய முனைந்தபோது, கர்ணன் அதை ஆதரிக்கிறான். துரியோதனன், தன் தொடையில் அவளை அமரச் சொன்னபோது, திரௌபதி கதறிப் பின் வாங்குகிறாள். கர்ணன் அவளைப் பார்த்து இகழ்ச்சியோடு 'ஐந்து பேருடன் படுத்துக்கொள்கிறவள் நீ. உனக்கு என்ன மானம், ரோஷம் வேண்டிக்கிடக்கிறது? துச்சாதனா! துரியோதனன் மடியில் அவளை இழுத்து உட்காரவை!' என்று, மேலும் கடூரமான வார்த்தைகளால் அவளை ஏசுகிறான். சபையில் இருந்த பெரியவர்கள் காதைப் பொத்திக்கொள்கிறார்கள். அதுவே கர்ணகடூரம்! (ஆனந்தவிகடன், 1 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +