திருமங்கிலியம்
தோற்றம்
தமிழ்
[தொகு]
தாலிக்கயிறு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமங்கிலியம், பெயர்ச்சொல்.
- (திரு+மங்கிலியம்)
- माङ्गल्य--மாங்க3ல்ய என்னும் சமசுகிருதக் கலப்பு உள்ளச்சொல்
- திருமணத்தின்போது மணமகன் மணமகளில் கழுத்தில் மூன்று முடிகள் போட்டுக் கட்டும் மஞ்சட்கயிறு...இந்தச் சடங்கு ஆனபிறகுதான் அந்தப்பெண் மணமகனுக்கும் அவன் வீட்டாருக்கும் உரியவள் ஆகிறாள்...தாலி என்றும் அழைக்கப்படும் திருமங்கிலியம் மிகப் புனிதமாகவும், கணவனேயென்றும் கருதப்படுகிறது...கணவனின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக நோன்பு இருந்து திருமங்கிலியத்திற்குப் பூசை செய்யும் பழக்கமும் உண்டு...இந்தத் திருமங்கிலியம் சாதிக்கு சாதி அதில் இணைக்கப்படும் சின்னங்களால் மாறுபடுகிறது...திருமணமானப்பெண் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும் அடையாளமாகத் திகழ்கிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +