துந்துமி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
துந்துமி(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- light rain, drizzle
- large kettle-drum
விளக்கம்
- துந்துமி = தூம் (தூவும்) + துமி = தூவுந்துமி = தூவும் துளி
பயன்பாடு
- துந்துமி முழங்கு - sound like a large drum
- துந்துமியாட்டம் - a great noise, bustle, clamor - பேரொலி
- துந்துமியாட்டமாடு - make a great noise
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---துந்துமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +