pandal
Appearance
pandal, ஆங்கிலம்.
[தொகு]சொற்பிறப்பு:
- தமிழ்-பந்தல் அல்லது மலையாளம் പന്തൽ (பந்தல்)மூலம்...
பொருள்
pandal(பெ)
விளக்கம்
- தற்காலிகமாக தென்னை ஓலைகளாலும், மூங்கிற்பட்டை,சவுக்குக்கட்டைகளாலும் கூரை,தூண்கள் அமைக்கப்பட்டு, சிறுநிகழ்ச்சிகள் நடத்த அறைகள் போன்று.அமைக்கப்படும் இடங்கள்/குடில்கள்...தேவை தீர்ந்ததும் கலைக்கப்பட்டுவிடும்...
பயன்பாடு
- மொட்டை மாடியில் ஒரு தென்னோலை பந்தலும் வேயப்பட்டிருந்தது - On the open terrace, was a pandal made of coconut leaves
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pandal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு[1]