உள்ளடக்கத்துக்குச் செல்

வாசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
வாசித்தல் (வி) ஆங்கிலம் [[இந்தி ]]
படி read
கற்றல் learn
வீணை முதலியன இசைக்க ஒலிப்பித்தல் play on a musical instrument
மணத்தல் emit fragrance, smell
விளக்கம்
பயன்பாடு
  1. அவள் வீணை நன்றாக வாசிப்பாள் (she plays Veena well)
  2. எனக்குப் புத்தகம் வாசிக்கப் பிடிக்கும் (I like to read books)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்
மொழிபெயர்ப்புகள்
வாசி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
இருப்பிடம் dwelling place
வசிப்பவன்;வாசம் செய்பவன் dweller, inhabitant
வீதம் rate, as of interest; portion
திருவாசி ornamental arch over an idol
குறி யீட்டுச்சொல் expression
நியாயம் justice
சுவாசம் breath
அம்பு arrow
பறவை bird
அசுவனி the first nakṣatra
குதிரை horse
இசைப்பாட்டு tune, musical song
இசைக்குழல் musical pipe
நாணயவட்டம். discount, in changing money
நிமித்தம் reason, ground, cause
நல்ல நிலைமை good, improved condition
மிகுதி abundance
சௌக்கியம் health, convalescence
தகுதி fitness, propriety
இயல்பு, தன்மை quality, nature; characteristic
வேறுபாடு difference
விளக்கம்
பயன்பாடு
  1. கால்வாசி, அரைவாசி (quarter-part, half-part)
  2. கிராமவாசி (villager)
  3. வட்டிவாசி (interest rate, interest balance)
  4. அடக்கி வாசி - be humble, stay low, downplay
  5. நீ வராதவாசி காரியம் கெட்டது (because you didn't come, work didn't go well)
  6. வியாதி வாசியாகிவிட்டது (the disease is cured)
  7. அதிலும்இதுவாசி. (This is better than that)
  8. வாசிகாண, வாசியறிய, (To find more in quantity)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

(வசி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசி&oldid=1900340" இலிருந்து மீள்விக்கப்பட்டது