திருமுடி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
திருமுடி(பெ)
- கோயில் மூர்த்தியின் தலைப் பாகம்
- திருப்பட்டம், கிரீடம்
- கெளரவம் வாய்ந்த மக்கள்.
- நாரணற் கடிமைத் திருமுடியாயிரர்க்கு (அரிசமய. பரகா. 23).
- வேட்டுவர் அல்லது கைக்கோளர்க்குள் கொத்துவேலை செய்வோர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- head of the chief idol in a temple
- sacred diadem
- revered person
- caste of bricklayers among Vettuvar or Kaikkoḷar
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- திருமுடி துளக்கி நோக்கி (சீவக. 1881).
(இலக்கணப் பயன்பாடு)
- திருப்பட்டம், திருமுடிக்கலசம்
- திரு, திருமண், திருமுடி, திருவடி, திருநாமம், திருநீறு, திருவுளம், திருக்கரம், திருமார்பு, திருமணம், திருவிழா
- புண்டரநீறு, திரிபுண்டரம், ஊர்த்துவபுண்டரம், புண்டரம்
- புண்டாரம், திருநாமம், நுதற்குறி, பன்னிரண்டுதிருமண், பிவாயம், முண்டம், முண்டி
- திருநீறு, விபூதி, நாமம்
- வைணவம், வைணவர்
- சைவம், சைவர்
ஆதாரங்கள் ---திருமுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +