உயிரெழுத்து
Appearance
பொருள்
[தொகு]- தடைபடாமல் குரல் வளையிலிருந்து வரும் ஒலி, உயிரெழுத்து எனப்படும்.
விளக்கம்
[தொகு]- உயிரெழுத்து என்பது பெயர்ச்சொல் என்ற இலக்கண வகையினைச் சார்ந்ததாகும்.
- ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.
- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12எழுத்து க்களும், தமிழின் உயிரெழுத்துக்கள் ஆகும்.
- a, e, i, o, u ஆகிய 5 எழுத்துக்களும், ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - vowel
தொடர்புடையச் சொற்கள்
[தொகு](மெய்யெழுத்து), (பலுக்கல்), (எழுத்து), (குறில்), (நெடில்).