உள்ளடக்கத்துக்குச் செல்

மதநீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மதநீர்(பெ)

  1. மதம் பிடித்த யானையின் துதிக்கை முதலியவற்றிலிருந்து வெளியேறும் நீர்; ஆண்யானையின் குறியிலிருந்து வெளியேறும் நீர்
  2. விந்து, வீரியம்
    • மதநீர்பாய மெலிந்தனர்(கந்தபு. ததீசீயுத். 40).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. must of a rutting elephant
  2. semen
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மதநீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதநீர்&oldid=1082997" இலிருந்து மீள்விக்கப்பட்டது