உள்ளடக்கத்துக்குச் செல்

எழுமதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

எழுமதம்(பெ)

  1. கன்னம் இரண்டு, கண் இரண்டு, துதிக்கைத் துவாரம் இரண்டு, கோசம் ஒன்று என்னும் ஏழிடத்திலிருந்து யானைக்குத் தோன்றும் மதநீர்
  2. உடன்படல், மறுத்தல், பிறர்தம்மதமேற்கொண்டுகளைவு, தா அனாட்டித்தனாதுநிறுப்பு, இருவர்மாறுகோளொருதலைதுணிவு, பிறர்நூற் குற்றங்காட்டல், பிறிதொடுபடாஅன்றன்மதங்கொளல்; நூலாசிரியருக்கு உரிய எழுவகைக் கொள்கை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. seven kinds of fluid exuding from seven parts of the body of the male elephant when he is in rut
  2. seven kinds of attitude of an author towards a certain subject
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எழுமதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுமதம்&oldid=1082916" இலிருந்து மீள்விக்கப்பட்டது