மேற்பார்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) மேற்பார்வை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • நந்தினியின் அறை அலங்காரத்தை மணிமேகலை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள் (பொன்னியின் செல்வன், கல்கி)
  • மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர். (விவிலியம் /பழைய ஏற்பாடு)
  • சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை கூர்ந்து வாக்களித்திருக்கிறார் (கல்கியின் பார்த்திபன் கனவு)

சொல்வளம்[தொகு]

மேல் + பார்வை
மேற்பார்வையிடு, மேற்பார்வை செய்
மேற்பார்வையாளர்

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்பார்வை&oldid=1886337" இலிருந்து மீள்விக்கப்பட்டது