ஊத்தை
Appearance
பொருள்
ஊத்தை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நன்றாக ஊத்தை தேய்த்துக் குளித்தான்.
- ஊத்தைச் சீலை - அழுக்குச் சீலை, சூதகச்சீலை - unclean cloth, menstruous cloth
- ஊத்தைப் பல்
- ஊத்தைப் பாண்டம் - unclean vessel
- ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை. பசி போகத் தின்றவனும் இல்லை - பழமொழி
- தட்டில் உணவை நிறைத்து கையிலே பிடித்துக்கொண்டு நாற்காலியில் உட்காராமல் ஒருவர் குதிரையைப்போல நின்றபடி சாப்பிட்டார். நாற்காலி ஊத்தையாகிவிடும் என்று அமரவில்லையோ அல்லது உடுப்பு அழுக்காகிவிடும் என்று அமரவில்லையோ தெரியாது. (குற்றம் கழிக்கவேண்டும், அ.முத்துலிங்கம்)
- வாரத்தில் இரண்டு தடவை நான் அங்கு செல்வேன். இடத்தின் பெயர் மேஃபிளவர் உலர் சலவைக்கூடம். என்னுடைய ஊத்தை உடுப்புகளைக் கொடுத்துவிட்டு சலவை செய்த துணிகளை மீட்டுப் போவதுதான் வேலை. (சலவை, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஊத்தைக் குழியி லமுதம் பாய்வதுபோல் (திவ்.பெரியாழ். 4, 6, 10)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +