பட்டிக்காடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டிக்காடு (பெ)
- குக்கிராமம்
- நாட்டுப்புறம்
- கிராமத்துக்காரர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என்னைச் சுத்தப் பட்டிக்காடு என்று நினைத்துக் கொண்டீர்களா? நானும் பம்பாய் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள்தான். (அலை ஓசை, கல்கி)
- ”உங்க அம்மாவுக்கு என்னடா தெரியும் ? சரியான பட்டிக்காடு. பட்டிக்காட்டிலே துணிப்பையை தூக்கி மாட்டிக்கிட்டு கையில் ஒரு அலுமினிய தூக்குவாளியில் பழைய சாதத்தை எடுத்துக்கிட்டு முகத்திலே எண்ணெய் வழிய இரண்டு மைல் நடந்து போய் படிச்சவளுக்கு பார்ட்டி பற்றி என்னடா தெரியும்?” ([1])
- இப்படிப் பார்த்ததையே பார்த்துக் கொண்டு நின்றால் பட்டிக்காடு என்று பரிகாசம் செய்வார்கள். (அலை ஓசை, கல்கி)
- பட்டிக்காடா? பட்டணமா? (திரைப்படம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டிக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:நகரம் - பட்டணம் - குக்கிராமம் - கிராமம் - நாட்டுப்புறம்