கன்னிப்பேச்சு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கன்னிப்பேச்சு, பெயர்ச்சொல்.
- (கன்னி+பேச்சு)
விளக்கம்
[தொகு]- மக்களாட்சி முறையில் மாநில சட்டசபைகளுக்கோ அல்லது நடுவண் அரசு சட்டசபைக்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் சபைக்கூட்டத்தில் முதன்முதலாகப் பேசும் பேச்சுக்கு/நிகழ்த்தும் சொற்பொழிவுக்கு கன்னிப்பேச்சு என்றுப் பெயராகும்..இது தொடர்புடைய ஆங்கிலச் சொல்லின் நேரான மொழிபெயர்ப்பாகும்(MAIDEN SPEECH)...இதுவுமன்றி ஒரு குழு, கட்சி, மாநாடு, அமைப்பு, நிருவாகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் முதல் பேச்சும் விரிவான பொருளில் கன்னிப்பேச்சு என்றே குறிப்பிடப்படும்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +