கலைமடந்தை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கலைமடந்தை, பெயர்ச்சொல்.
- (கலை+மடந்தை)
- இந்து சமயத்தின் முப்பெருங் கடவுட்களில் ஒருவரும், படைப்புத்தொழிலைச் செய்பவருமான பிரம்மதேவனின் பத்தினியான சரசுவதிக்கு கலைமடந்தை என்னும் பெயருமுண்டு...மடந்தை எனில் பெண் என்றுப்பொருள்... இவள் அனைத்துக் கலைகளுக்கும் மற்றும் அறிவு, கல்வி, ஞானம், வாக்கு, விவேகம் ஆகியவைகளுக்கும் அதிதேவதையாவாள்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +