மத்தாப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மத்தாப்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விடுகதை: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? (விடை: வெடி, மத்தாப்பு)
- எனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார், மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம். (தேவதேவன்-கடிதம், ஜெயமோகன்)
- சித்திர பூப்போலே சிதறும் மத்தாப்பு (திரைப்பாடல்)
- சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்புச் சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- பார மத்தாப்பி னொளியதி லதிகம் (அறப்.சத. 43)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மத்தாப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வெடி - பட்டாசு - வாணம் - புஸ்வாணம் - சங்கு சக்கரம் - பூத்திரி