மேற்புறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேற்புறம்(பெ)

  1. வெளிப்புறம்
  2. கப்பலிற் காற்றுத் தாக்கும் பக்கம்
  3. மேற்குப் பக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. outside; upper surface
  2. windward side of a vessel
  3. western side
விளக்கம்
பயன்பாடு
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மேற்புறம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மேல் - புறம் - மேற்கு - கீழ்ப்புறம் - வலப்புறம் - இடப்புறம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்புறம்&oldid=1980293" இலிருந்து மீள்விக்கப்பட்டது