பிரபந்தம்
Appearance
பிரபந்தம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தொண்ணூற்றாறுவகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும்.(சதுரகராதி)
- கட்டுரை
- இசையுரு(சிலப்பதிகாரம் 3, 14, உரை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பரணி வகைப்பாடல்கள், பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரபந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + (அந்த 96வகைகள்)