உள்ளடக்கத்துக்குச் செல்

ஜதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஜதி

1. (பெ) நாட்டியத்தில் தாளத்திற்கேற்பக் காலடி வைக்கை.
2. (பெ) சொற்கட்டு. தகதிமி, தகஜொனு, ததிங்கிணதொம் போன்ற தாள சம்பந்தமான சொற்கட்டுகள்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. (பெ) Movement of feet in conformity with tāḷam; Straight step in dancing.
விளக்கம்
  • நாட்டியத்தில் காலடி வைக்க ஏற்றவாறு தாளம் சொல்லுதல்....


( மொழிகள் )

ஆதாரம் ---ஜதி--- https://ta.wikipedia.org/wiki/கருநாடக_இசைச்_சொற்கள்_விளக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜதி&oldid=1992256" இலிருந்து மீள்விக்கப்பட்டது