திருக்குறள்அகரமுதலி துகரவரிசை
Appearance
திருக்குறள்அகரமுதலி துகரவரிசை
[தொகு]துகரம்
[தொகு]து
- துகில்
= ஆடை, 1087.
- துச்சு
- = ஒதுக்கு[துச்சில்], 340.
- துஞ்சல்
- = உறங்குதல், 1049.
- துஞ்சா
- = உறங்கமாட்டா, 1179.
- துஞ்சின்
- = உறங்கினால், 1212.
- துஞ்சினார்
- = உறங்கினவர்கள், 926.
- துஞ்சும்
- = உறங்குகின்ற(பொழுது)[துஞ்சுங்கால்], 1218.
- துடைத்தவர்
- = நீக்கினவர், 107.
- துடைத்து
- = நீக்கி, 615.
துணிக
[தொகு]- துணிக
- = உறுதிகொள்க = தொடங்குக, 467.
- துணிந்தபின்
- = தொடங்கியபின், 467.
- துணிவு
- = முடிவு, 21
- = ௸, 671|1|;
- = முடிவுசெய்யப்பட்ட வினை, 671|2|;
- = திட்பமுடையவராய்(துணிவு=கலங்காமை)[துணிவாற்றி], 669;
- = ஆண்மை[துணிவுடைமை], 383
- = அஞ்சாமை[துணிவுடைமை], 688.
- துணை
- = அளவு, 22
- =௸, 87
- =௸, 104
- =௸, 144
- =௸, 156
- =௸, 397
- =௸, 433
- =௸, 1282;
- = ஒப்புமை, 310;
- = உதவி, 36
- =௸, 41
- =௸, 42
- =௸, 51
- =௸, 76
- =௸, 132
- =௸, 242
- =௸, 414
- =௸, 460
- =௸, 471
- =௸, 497
- =௸, 635
- =௸, 651
- =௸, 862
- =௸, 875
- =௸, 1168
- =௸, 1222
- =௸, 1263
- =௸, 1299;
- = துணைவர், 1234;
- = [வாழ்க்கைத் துணைநலம்], அதி. 6;
- = [பெரியோரைத் துணைக்கோடல்], அதி. 45.
- துணைத்து
- = அளவினையுடையது, 87.
- துணைமை
- = உதவியாந்தன்மை, 688.
- துணையர்
- = பெருமையுடையவர்[எனைத்துணையர்], 144.
- துணையாரை
- = துணையாந் தன்மையுடையவரை, 447.
துப்பார்க்கு
[தொகு]- துப்பார்க்கு
- = உண்பவர்க்கு, 12.
- துப்பின்
- = வலிவினையுடைய, 895;
- = பகைமைக்கண், 1165.
- துப்பு
- = பற்றுக்கோடு, 106;
- = வலிமை, 862.
- துப்புரவு
- = நுகரப்படுவன, 263
- = ௸, 378
- = ௸, 1050.
தும்மல்
[தொகு]- தும்மல்
- = தும்முதல், 1203
- = ௸, 1253.
- தும்மினார்
- = தும்மினார், 1312.
- தும்மினீர்
- = தும்மினீர், 1317.
- தும்மினேன்
- = தும்மினேன், 1317.
- தும்மு
- = தும்மல், 1318.
துயர்
[தொகு]- துயர்
- = துன்பம், 792
- = ௸, 1165
- = ௸, 1256
- = ௸, 1275.
- = ௸,
- துயரம்
- = துன்பம், 792.
- துயில்
- = தூக்கம், 605.
- துயிலின்
- = துயில்போல, 1103.
- துயிற்றி
- = உறங்கப்பண்ணுதலால், 1168.
- துய்க்க
- = உண்க, 944.
- துய்த்தல்
- = நுகர்தல், 377.
- துய்ப்பது
- = நுகர்வது, 1005.
- துரீஇ
- = தேடினாற்(போன்றது)[துரீஇயற்று], 929.
- துலை
- = ஒப்பு, 986.
- துவர
- = மிக, 944;
- = முற்ற, 1050.
- துவ்வாதவர்க்கு
- = நல்கூர்ந்தார்க்கு = ஏழைகட்கு, 42.
- துவ்வாமை
- = நுகராமை = ஏழ்மை, 94.
- துவ்வாய்
- = நுகரக்கருதாய், 1294.
- துவ்வான்
- = துவ்வினைச் செய்யான் = வலியிலன், 862;
- = நுகரமாட்டான், 1006.
- துளக்கு
- = நடுக்கம் = நிலைபெறாமை, 699.
- துளங்காது
- = அசைதலின்றி = சோம்பலின்றி, 668.
- துளி
- = மழை, 16
- = ௸, 557.
- துறக்க
- = பற்றறுக, 342.
- துறந்தபின்
- = துறவு கொண்டால், 342.
- துறந்தமை
- = பிரியலுற்றமை, 1157.
- துறந்தார்
- = பற்றினைவிட்டவர், 22
- = ௸, 276
- = ௸, 348
- = ௸, 586;
- = நீங்கினவர், 310;
- = பிரிந்தவர், 529;
- = பிரிந்து போயினார், 1188.
- துறந்தாரின்
- = பற்றற்றவர்போல், 159.
- துறந்தாரை
- = நீங்கிப் போனவரை, 1250.
- துறந்தார்க்கு
- = களைகணானவரால் துறக்கப்பட்டார்க்கு, 42;
- = துறவிகட்கு, 263.
- துறப்பர்
- = நீக்குவர், 1017.
- துறப்பார்
- = துறவுகொள்வர், 378.
- துறவற்க
- = விடாதொழிக, 106.
- துறவாமை
- = துறவுகொள்ளாதிருத்தல், 1050.
- துறவார்
- = துறவுகொள்ள மாட்டார்கள், 276;
- = விடமாட்டார்கள், 806;
- = நீக்கார், 1017.
- துறவு
- = பற்று அறுதல்;
- = பற்று அறுதல்[துறவு], அதி. 35;
- [நாணுத்துறவுரைத்தல்], அதி. 114;
- [துறவறவியல்] = வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம், அதி. 25 முதல் 37 வரை.
- துறைவன்
- = சேர்ப்பன் = காதலன், 1157
- = ௸, 1277.
- துனி
- = வெறுப்பு, 769;
- = (வெறுப்பைத் தருதலால்)வறுமை, 1010;
- = உயிர்வாழ்வதில் வெறுப்பு, 1223;
- = புலவி, 1294;
- = முதிர்ந்த கலாம், 1306
- = ௸, 1322.
- துனித்து
- = ஊடி, 1290.
- துன்பங்கள்
- = துயரங்கள், 1045.
- துன்பத்திற்கு
- = துன்பம் வந்தால் நீக்குதற்கு, 1299.
- துன்பத்துள்
- = துயரத்துள், 106
- = ௸, 368
- = ௸, 854.
- = முயற்சியால் வரும் இடுக்கணில், 629.
- துன்பம்
- = துயரம், 267
- = ௸, 368
- = ௸, 369
- = ௸, 615
- = ௸, 628
- = ௸, 629
- = ௸, 669
- = ௸, 854
- = ௸, 940
- = ௸, 1052
- = ௸, 1166
- = ௸, 1223
- = ௸, 1307.
- துன்பு
- = துயரம், 94
- துன்னற்க
- = செய்யாதொழிக, 209.
- துன்னா
- = கூடாமல், 250.
- துன்னாமை
- = மேவாமை, 316.
- துன்னி
- = பொருந்திநின்று, 494.
- துன்னியார்
- = செறிந்தவர் = நண்பர், 188;
- = பொருந்திச்சென்ற அரசர், 494.
தூகாரம்
[தொகு]தூ
- தூ
- = பற்றுக்கோடு, 455.
- தூஉய்மை
- = வான்மை = வீடு, 364.
- தூக்கம்
- = வினையை நீட்டித்தல், 668.
- தூக்காத
- = வசையறுக்காத, 480.
- தூக்கார்
- = ஆராய்தலிலராய், 103.
- தூக்கி
- = அளந்தறிந்து, 471
- = ௸, 912.
- தூக்கின்
- = ஆராயின், 103.
- தூக்கும்
- = வரையறுக்கும், 118
- = ௸, 813.
- தூங்கற்க
- = நீட்டியாதொழிக, 672.
- தூங்காது
- = நீட்டியாமல், 672.
- தூங்காமை
- = விரைவுடைமை, 383.
- தூங்கி
- = நீட்டித்து, 672.
- தூங்குக
- = நீட்டிக்க, 672.
- தூங்கும்
- = தொங்குகின்றன, 1163.
- தூண்
- = கம்பம், 615
- = ௸, 983.
- தூண்டில்
- = மீன் விழுங்குமுள், 931.
- தூது
- = தூது வார்த்தை, 681
- = ௸, 682;
- = தூதன், 685
- = ௸, 686
- = ௸, 690;
- = சந்திவிக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை[தூது], அதி. 69.
- தூதொடு
- = தூதினைக் கொண்டு, 1211.
- தூயார்க்கு
- = தூய்மையுடையவர்க்கு, 456.
- தூய்மை
- = வான்மை, நன்மை, 159
- = ௸, 298
- = ௸, 455
- = ௸, 688;
- = [வினைத்தூய்மை], அதி. 66.
- தூய்மையவர்
- = தூய்மையினையுடையார், 711
- = ௸, 721.
- தூவாத
- = வெய்ய சொற்கள், 685.
- தூவி
- = மென்சிறகு, 1120.
- தூவேன்
- = (முயற்சி)ஒழியேன், 1021.
- தூறு
- = குவை =(வைக்கோற்)போர், 435.
- தூற்றா
- = அறிவிக்கமாட்டா, 1157.
- தூற்றார்
- = இகழ்ந்து சொல்லார், 1190.
- தூற்றும்
- = இகழ்ந்து சொல்லும்(இயல்பினையுடையார்), 188.
தெகரம்
[தொகு]தெ
- தெய்வத்தான்
- = ஊழால், 619.
- தெய்வத்துள்
- = தேவருள், 50.
- தெய்வத்தோடு
- = தேவரோடு, 702.
- தெய்வம்
- = கடவுள், 55
- = ௸, 1023.
- தெரிதல்
- = ஆராய்ந்தறிதல், 634;
- = ஆராய்தல், 717;
- = [பகைத்திறந் தெரிதல்], அதி. 88.
- தெரிந்த
- = ஆராய்ந்த, 462
- = ௸, 712.
- தெரிந்து
- = ஆராய்ந்து(அறிந்து), 23
- = ௸, 132
- = ௸, 186
- = ௸, 501
- = ௸, 712
- = ௸, 1172;
- = அரசன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந் திறம்[தெரிந்து செயல்வகை], அதி. 47;
- = தெளியப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளையறிந்து அவற்றின் கண்ணே ஆளுந்திறம்[தெரிந்து வினையாடல்], அதி. 52;
- = அமைச்சர் முதலாயினாரை ஆராய்ந்து செளிதல்[தெரிந்து தெளிதல்], அதி. 51.
- தெரியா
- = ஆராயாத, 583.
- தெரியான்
- = ஆராயாதவனாக, 947.
- தெரியுங்கால்
- = ஆராயுமிடத்து, 503.
- தெரிவார்
- = அறிபவர், 104
- =௸, 329.
- தெரிவான்
- = ஆராய்பவன், 27.
- தெருளாதான்
- = மெய்யுணர்வு இல்லாதவன், 249.
- தெவ்
- = பகைவர், 639.
- தெவ்விர்
- = பகைவர்களே, 774.
- தெள்
- = தெளிவான, 1065.
- தெளிதல்
- = நம்புதல்;
- = [தெரிந்து தெளிதல்], அதி. 51.
- தெளித்த
- = ஐயம் நீங்க அறிவிக்கப்பட்ட, 1154.
- தெளிந்தார்
- = ஐயுறாதார், 143.
- தெளிந்தார்க்கு
- =353. மெய்யுணர்ந்தார்க்கு,
- தெளிந்தான்
- = ஐயந் தீர்ந்தவன், 508.
- தெளிந்தான்கண்
- = ஆராய்ந்து ஐயந்தீர்ந்தவன் மாட்டு, 510.
- தெளிவு
- = ஆராய்ந்து துணிதல், 464
- = ௸, 502
- = ௸, 510
- = ௸, 513.
- தெள்ளியர்
- = அறிவுடையர், 374.
- தெறல்
- = கெடுத்தல், 264.
- தெறு
- = திறை(யாகக் கொள்ளும் பொருள்)[தெறுபொருள்], 756.
- தெறும்
- = அழிக்கும், 674
- = ௸, 883.
- தெறூஉம்
- = சுடாநிற்கும்(தீ), 1104.
- தெற்றென்க
- = தெளிக, 581.
- தென்
- = தெற்கிலுள்ள[தென்புலத்தார்], 43.
தே
[தொகு]தே
- தேய
- =
- தேயத்து
- =
- தேயும்
- =
- தேய்க்கும்
- =
- தேய்ந்த
- =
- தேர்
- =
- தேர்க்கு
- =
- தேராது
- =
- தேரான்
- =
- தேரின்
- =
- தேர்ச்சி
- =
- தேர்ந்தபின்
- =
- தேர்ந்து
- =
- தேவர்
- =
- தேறப்படும்
- =
- தேறல்
- =
- தேறற்க
- =
- தேறாவிடின்
- =
- தேறான்
- =
- தேறியக்கண்
- =
- தேறியார்க்கு
- =
- தேறின்
- =
- தேறுக
- =
- தேறுதல்
- =
- தேறும்
- =
- தேற்றம்
- =
- தேற்றாதவர்
- =
- தேற்றாதார்மாட்டு
- =
- தேற்றுதல்
- =
- தேன்
- =
- = ௸,
- = ௸,
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
க- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ- ஞா த- தா, தி, தீ- தொ, தோ;