திருக்குறள்அகரமுதலி தொகரவரிசை
Appearance
திருக்குறள்அகரமுதலி தொகரவரிசை
[தொகு]தொகரம்
[தொகு]தொ
- தொக
- = சுருக்கமாக, 685.
- தொகுத்தவற்றுள்
- = திரட்டிய அறங்களுள், 322.
- தொகுத்தார்க்கு
- = திரட்டினவர்க்கு, 377.
- தொகை
- = குழு, 711
- = ௸, 721;
- = ஒருங்கு[தொகையாக], 1043.
- தொக்க
- = பயனால் ஒத்துள்ளவை, 589.
- தொக்கு
- = ஒருங்கு கூடி, 545.
- தொடங்கற்க
- = துவங்காதொழிக, 491.
- தொடங்கார்
- = துவங்கமாட்டார், 464.
- தொடர்
- = நட்பு, 450.
- தொடரார்
- = முடுகிவினவாதவராய், 695.
- தொடர்பு
- = நட்பு, 783
- = ௸, 806
- = ௸, 819
- = ௸, 820
- = ௸, 882
- = ௸,920.
- தொடர்ப்பாடு
- =தொடர்தல், 345.
- தொடலை
- =மாலை(போலத் தொடர்கின்ற), 1135.
- தொடி
- = கைவளை, 2234
- = ௸, 1238
- = ௸, 1279;
- = (வளையணிந்த)மாதர்[ஒண்டொடி], 1101
- = ௸, [குறுந்தொடி], 1135
- = ௸, [செறிதொடி], 1275;
- = ஓர் அளவை = (ஒருபலம்), 1037
- தொடியார்
- = மாதர், 911.
- தொடியொடு
- = கைவளையோடு, 1235
- = ௸, 1236.
- தொடின்
- = தீண்டினால், 1159.
- தொட்ட
- = தோண்டிய(அளவிற்று), 396.
- தொல்
- = முன்னோரைத் தொடங்கி வருகின்ற, 762;
- = பழமையான, 1043
- = ௸, 1234
- = ௸, 1235.
- தொலைவு
- = சிறிதாதல், 762;
- = அழிதல், 806.
- தொல்லைக்கண்
- = பழமையில், 806.
- தொழாஅர்
- = வழிபடமாட்டார், 02.
- தொழாஅள்
- = வழிபடாதவளாக, 55.
- தொழில்
- = செயல், 394
- = ௸, 428
- = ௸, 648
- = ௸, 833
- = ௸, 972
- = ௸, 1252;
- = கடமை, 549
- = ௸, 582.
- தொழிலோர்
- = (ஆறு)தொழிலையுடையவர் = அந்தணர், 560.
- தொழிற்று
- = செயலையுடையது, 977.
- தொழுத
- = கும்பிட்ட, 828.
- தொழுது
- = வழிபட்டு, 59
- = ௸, 970
- = ௸, 1033.
- தொழும்
- = கும்பிடும், 260
- = ௸, 268.
- தொறும்
- = பயிலும் போதெல்லாம்[நவில்தொறும்], 553
- = ௸, 783
- = ௸, 1145.
- தொறூஉம்
- = இழக்கும் போதெல்லாம்[இழத்தொறூஉம்], 940.
தோகார வரிசை
[தொகு]தோகாரம்
[தொகு]- தோட்க
- = துளைப்புண்ணாத/ துளைக்காத, 418
- தோட்டியான்
- = அங்குசத்தால், 24.
- தோட்டு
- = பூவினை(அணிந்த)(தோடு>தோட்டு; தோடு=பூவினிதழ்)[தோட்டார் கதுப்பினாள்], 1105.
- தோணி
- = படகு, 1068.
- தோயாதார்
- = சேராதவர், 149.
- தோயார்
- = தீண்டார், 914
- = ௸, 915
- = ௸, 916.
- தோய்வர்
- = தீண்டுவர், 917.
- தோய்வு
- = தீண்டுதல், 308.
- தோல்
- = சருமம், 80
- = ௸, 273;
- = சொல்(இழுமென் மொழியான் விழுமியது நுவறல்), 1043.
- தோல்வி
- = தோற்றல், 986.
- தோழி
- = பாங்கியே, 1284.
- தோள்
- = புயம்/ புயங்கள், 149
- = ௸, 906
- = ௸, 916
- = ௸, 917
- = ௸, 919
- = ௸, 1103
- = ௸, 1105
- = ௸, 1106
- = ௸, 1218
- = ௸, 1233
- = ௸, 1234
- = ௸, 1235
- = ௸, 1236
- = ௸, 1237
- = ௸, 1262
- = ௸, 1265
- = ௸, 1272
- = ௸, 1279
- = ௸, 1325.
- தோளவட்கு
- = தோள்களையுடையவளுக்கு, 1113.
- தோறு
- = போதெல்லாம்[தோறும்], 1106
- = ௸, 1110.
- தோறும்
- = நாளும்[நாள்தோறும்], 520
- = ௸, 1110
- = ௸, 1145.
- தோற்றத்தான்
- = நோக்கத்துடன் கூடி, 1084.
- தோற்றம்
- = உயர்ச்சி, 124;
- = தவவேடம், 272;
- = பிறப்பு, 1003;
- = புகழ், 1059.
- தோற்றவர்
- = எதிர்த்தலாற்றாது சாய்ந்தவர், 1327.
- தோன்றல்
- = வெளிப்படாதொழிக, 1119.
- தோன்றலின்
- = பிறத்தலைவிட, 236.
- தோன்றா
- = வெளிப்படாமல், 479.
- தோன்றாமை
- = (மாந்தராய்ப்) பிறவாதிருத்தல் = விலங்காய்ப் பிறத்தல், 236.
- தோன்றி
- = வெளிப்பட்டே விடும், 1253.
- தோன்றிய
- = உளதாகிய,
- தோன்றின்
- = (மக்களாய்ப்)பிறக்கின், 236;
- = உண்டாவதாயின், 884
- = ௸, 885
- = ௸, 958.
- தோன்றுக
- = பிறக்க, 236.
- தோன்றும்
- = உண்டாம், 371
- = ௸, 1324;
- = தோன்றுகின்ற(சிறிய கலாம்)[தொன்றும் சிறு துனி], 1322.
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ; ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ; ஞா; த- தா,தி,தீ- து,தூ,தெ,தே- ந- நா- [[]]