வீதல்
Appearance
பொருள்
வீதல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு சொல்லில் அடுத்தடுத்து இரு குறில் எழுத்துகள் இருந்தால், முதல் குறில் நெட்டெழுத்தாகிறது, இரண்டாம் குறில் மறைகிறது; சொல் சுருங்குகிறது. இவ்விதிப்படி சுருங்கிவிட்ட சொற்கள்: அகலமரம் - ஆலமரம்; அகப்பை - ஆப்பை; அகங்காரம் - ஆங்காரம்; இடுதல் - ஈதல்; கழனி - கானி-காணி; குதித்தாடல் - கூத்தாடல்; சிகழிக்காய் - சீழிக்காய்;-சீக்காய்; சிவப்பு; செய்தி - சேதி; செய்யவன் - சேயவன்-சேயோன்; தரு - தா; தந்தை - தாதை; தெய்வ ஆரம் - தேவஆரம் -தேவாரம்; தொகுப்பு - தோப்பு; பகுதி - பாதி; பெயரன் - பேரன்; பரவுதல் - பாவுதல்; மிகுதி - மீதி; விழுதல் - வீதல் இப்படிப் பல சொற்கள் உள்ளன. (இலக்கணம் சொல்லாத புதிய விதி!, தமிழ்மணி, 01 சன 2012)
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வீதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +