உள்ளடக்கத்துக்குச் செல்

துலாபாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துலாபாரம்(பெ)

  1. காணிக்கை வழங்கும்பொருட்டு ஒருவர் ஒரு தட்டில் மதிப்புடைய பொருட்களையும் ஒரு தட்டில் தாமுமாக இருந்து நிறுக்கும் சடங்கு;
  2. அப்படி எடைக்கு எடை வழங்கிய கொடை/தானம்/காணிக்கை; எடைக்கு எடை காணிக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ceremony of weighing a person against valuable articles, which is then offered as a gift
  2. such an offering
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • துலாபுருஷமண்டபங் கட்டித் துலாபாரந் தூக்கி(கோயிலொ. 12)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துலாபாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துலா - துலாக்கோல் - எடை - தராசு - நிறைகோல் - பாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துலாபாரம்&oldid=1065170" இலிருந்து மீள்விக்கப்பட்டது