புள்ளடி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
புள்ளடி(பெ)
- பறவையின் பாதம்
- தொடர்ந்த கையெழுத்தில் விட்ட பகுதியை மேலே யெழுதி அதனிடத்தைக்காட்டக் கீழிடும் புட்கால் போன்ற குறி
- உரைகல்
- மணிக்குற்றங்களுள் ஒன்று
- புள்ளடியுட் கீற்றுப் பொருங்குற்ற மைந்துவகை (பஞ்ச.திருமுக. 477).
- செடி வகை
- தாளப்பிரமாணத்தின் அங்கங்களுள் ஒன்று
- ஏணி
(வி)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- bird's foot
- cross mark; caret to indicate the insertion of something omitted in writing, as like a bird's foot
- touchstone
- a defect in precious stones
- a species of tick-trefoil, m. sh., desmodium gangeticum
- (Mus.) an element of time-measure
- ladder
(வி)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- புள், அடி, புட்கால், புள்ளடிபோடு, புள்ளடிக்கல், புள்ளடிக்குறி, கிட்டிப்புள், சிவமது
- ஏணி, கண்ணேணி, மூங்கிலேணி, நூலேணி, கயிற்றேணி, காலேணி, நிச்சிரேணி, வீச்சேணி, வீசுகாலேணி, இரட்டையேணி, கவையேணி, ஜீடி, தராப்பு, மால்பு, ஆரோகணம்
- இறவை, இறைவை, கடவை, சேணி, படிக்கால், படுகால், புள்ளடி, சாலாரம். வந்தி, இடாவேணி
- ஏணிப்படுகால், காட்டேணி, தொழு, ஏணிக்காணம்
ஆதாரங்கள் ---புள்ளடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +