குளிகை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குளிகை(பெ)
- மாத்திரை
- மந்திர சக்தியுள்ள மாத்திரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஊருக்குள் இருக்கும் நாட்டு வைத்தியர் கிழமைக்கு நான்கு நாட்கள்தான் கசாயம், குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து. (தாய்மை, ரிஷான் ஷெரீப், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- குளிகையிட்டுப் பொன்னாக்குவன் (திருமந். 2709)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
குளிகை(பெ)
- நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகவும் ஈமச்சடங்கு முதலிய கெட்ட காரியங்களுக்குப் பொருத்தமற்றதாகவும் கருதப்படும் ஒன்றரை மணி நேர அளவு கொண்ட குளிக காலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A particular period of a day considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies;
விளக்கம்
- குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
- குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக முடியும். இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளும் தொடரும்.(குளிகை பிறந்த கதை)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குளிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +