உள்ளடக்கத்துக்குச் செல்

குளிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


குளிகைகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குளிகை(பெ)

  1. மாத்திரை
  2. மந்திர சக்தியுள்ள மாத்திரை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pill, capsule, tablet
  2. magic pill supposed to have supernatural powers
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)பொருள்

குளிகை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடுநகை வாங்குவது போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக முடியும். இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளும் தொடரும்.(குளிகை பிறந்த கதை)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குளிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மாத்திரை - கசாயம் - மருந்து - குளி - இராகுகாலம் - எமகண்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளிகை&oldid=1050893" இலிருந்து மீள்விக்கப்பட்டது