பொக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொக்கு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொக்கு(பெ)
- மரப்பொந்து
- குற்றம்
- உள்ளீடு முற்றாத தானியம், பதர்
- தானிய நொறுங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
-
- உடைத்துப் பார்த்தால் நாலில் மூன்று பொக்காய்ப் போனது. (எது கவிதை? நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- பொக்குப்பை (திருப்பு. 432).
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொக்கு(வி)
- கொப்புளம் கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- be blistered
விளக்கம்
பயன்பாடு
- உடம்பெல்லாம் பொக்கிவிட்டது.
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +