கருக்காய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கருக்காய்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- young and immature fruit
- thin corn of paddy, not fully matured
- dry stalk, as of sesame, gram, etc., after threshing out the grains
விளக்கம்
- காயின் வெவ்வேறு நிலைகள் பூம்பிஞ்சு, திருகுபிஞ்சு, இளம்பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய், முக்காற்காய், கன்னற்காய் அ. பழக்காய், கடுக்காய் அ. கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப் படுகின்றன. இதில் மாம்பிஞ்சு வடு, பலாப்பிஞ்சு மூசு, எட்பிஞ்சு கவ்வை, தென்னை, பனையின் பிஞ்சு குரும்பை , வாழை கச்சல், பாக்கு நூழாய், நெல் கருக்கல் என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன. (பாவாணர், ஒப்பியல் மொழிநூல்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கருக்காய் கடிப்பவர்போல் (திவ். திருவிருத். 64)
ஆதாரங்கள் ---கருக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +