வெளிப்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெளிப்பாடு(பெ)

  1. மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
  2. ஒன்றிலிருந்து வெளிப்படுவது; வெளியீடு
  3. புதிதாய்க் கண்டு பிடிப்பு
  4. பெரியோர்க்கு அளிக்கும் பரிசு/கையுறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. revelation, emergence, coming out, appearing in public
  2. output, manifestation, expression
  3. discovery
  4. presents to great persons
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

( சொற்பிறப்பியல் )

ஆதாரங்கள் ---வெளிப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வெளியீடு - வெளி - வெளிப்படு - தோற்றம் - மறைவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிப்பாடு&oldid=1967143" இலிருந்து மீள்விக்கப்பட்டது