கண்ணாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்ணாறு(பெ)

  1. பாசன வாய்க்கால், கண்மாய்
  2. நன்செய்ப் பிரிவு
  3. சிறு பாலம்
  4. சிறு துவாரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. irrigation watercourse leading to a paddy field, as a stream issuing from a sluice; sluice
  2. block or division of wet lands for purposes of classification according to productivity
  3. culvert
  4. small hole or opening
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மகதநாட்டுச் சித்திரவறைக் கண்ணாறுபோல (நீலகேசி, 272, உரை)

ஆதாரங்கள் ---கண்ணாறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கண்மாய் - பாசனம் - நன்செய் - பாலம் - துவாரம் - ஆறு - வாய்க்கால்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணாறு&oldid=1040954" இலிருந்து மீள்விக்கப்பட்டது