திருக்குறள்அகரமுதலி நகரவரிசை
Appearance
திருக்குறள் அகரமுதலி நகர வரிசை
[தொகு]நகரம்
[தொகு]ந
நக
[தொகு]- நக
- = உள்ளம் மகிழ, 187
- = ௸, 685
- = ௸, 829;
- = (உள்ளம்)மலர, 786;
- = சிரிக்க, 1173.
- நகப்படுவர்
- = என்னப்படுவர், 927.
- நகல்
- = உள்மகிழ்தல், 999.
- நகலான்
- = நட்பால், 860.
- நகாஅ
- = சிரித்து, 824.
- நகுக
- = உள்மகிழ்க, 621.
- நகுதல்
- = நகையாடல், 784.
- நகுப
- = எள்ளிச்சிரிக்கின்றார், 1140.
- நகும்
- = எள்ளி நகைக்கும், 271
- = ௸, 1040;
- = மகிழும், 774
- = ௸, 1094
- = ௸, 1095;
- = புன்முறுவல் கொள்கின்றாள், 1098,
- நகை
- = சிரிப்பு, 182
- = ௸, 304
- = ௸, 694
- = ௸, 817
- = ௸, 1274;
- = விளையாட்டு, 871;
- = முகமலர்ச்சி, 953.
- நகையுள்
- = விளையாட்டின்கண், 995.
- நசை
- =விருப்பம், ஆசை, 1043
- = ௸, 1156.
- நசைஇ
- = விரும்பி, 1263.
- நசைஇயார்
- = விரும்பப்பட்டவர் = காதலர், 1199.
நச்ச
[தொகு]- நச்ச
- = விரும்ப, 1004
- = ௸, 1008.௸
- நச்சப்படாஅதவன்
- = விரும்பப்படாஅதவன், 1004.
- நச்சப்படாதவன்
- = விரும்பப்படாதவன், 1008.
- நச்சு
- = விடத்தையுடைய, 1008.
- நஞ்சு
- = விடம், 580
- = ௸, 926.
நடு
[தொகு]- நடு
- = இடைப்பகுதி, 1008.
- நடுக்கு
- = துளக்கம் = கலக்கம், 654.
- நடுங்கல்
- = அஞ்சுதல், 680.
- நடுங்கு
- = அஞ்சுகின்ற (துயரம்)[நடுங்கஞர்], 1086.
- நடுவு
- = நடுவு நிலைமை = ஒப்ப நிற்கு நிலைமை = ஒரு சார்பை மட்டும் பற்றாதிருத்தல், 113
- = ௸, 116
- = ௸, 117
- = ௸, 171
- = ௸, 172;
- = பகை நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கு நிலைமை[நடுவுநிலைமை], அதி.12.
- நடை
- = நடத்தல், 59
- = ௸, 1014;
- = சொல் பொருளைப் பயக்கும் நன்மை, 712.
- நட்ட
- = தோழமை கொண்ட(பிறகு)[நட்டபின்], 791.
- நட்டல்
- = நண்பு கொள்ளல், 784.
- நட்டலின்
- = நட்புச் செய்தல் போல, 791.
- நட்டார்
- = நண்பர்கள், 804
- = ௸, 804
- = ௸, 805
- = ௸, 818
- = ௸, 826
- = ௸, 908
- = ௸, 1293.
- நட்டார்கண்
- = நண்பரிடத்தில், 192.
- நட்டார்க்கு
- = நண்பருக்கு, 679.
- நட்டு
- = நண்புகொண்டு, 812
- = ௸, 830.
- நட்பது
- = நண்புகொள்ளுதல், 786.
- நட்பிற்கு
- = தோழமைக்கு, 789
- = ௸, 802.
- நட்பின்
- = நட்புப்போல, 781;
- = நட்பைக் காட்டிலும், 816
- = ௸, 817.
- நட்பினுள்
- = நட்பின்கண், 829
- = ௸, 1165.
- நட்பு
- = தோழமை, கேண்மை, 106
- = ௸, 107
- = ௸, 187
- = ௸, 338
- = ௸, 381
- = ௸, 782
- = ௸, 785
- = ௸, 786
- = ௸, 787
- = ௸, 788
- = ௸, 790
- = ௸, 791
- = ௸, 793
- = ௸, 794
- = ௸, 795
- = ௸, 798
- = ௸, 800
- = ௸, 801
- = ௸, 803
- = ௸, 813
- = ௸, 821
- = ௸, 830
- = ௸, 874
- = ௸, 1122;
- = படைபோல அரசனுக்கு வினையிடத்து உதவும் நட்பு[நட்பு], அதி. 79;
- = நட்பிற்குரிய இலக்கணத்தாரை ஆராயுந்திறம்[நட்பாராய்தல்], அதி. 80;
- = [தீ நட்பு], அதி. 82;
- = [கூடா நட்பு], அதி. 83.
- = ௸,
நணித்து
[தொகு]- நணித்து
- = சிறிது பொழுதுள் உள்ளது, 856.
- நணியது
- = அருகாதல், 353.
- நண்ணார்
- = பகைவர், 1088.
- நண்ணேன்
- = பொருந்தேன், 1311.
- நண்பு
- = தோழமை, 74
- = ௸, 998.
- நத்தம்
- = ஆக்கம், 235.
- நம்
- = நம்மை, 1220;
- = நமது, 1258.
- நமக்கு
- = எங்களுக்கு, 1195;
- = நங்கண்ணே, 1231.
- நம்மின்
- = நம்மைக் காட்டிலும், 1277.
நயத்தக்க
[தொகு]- நயத்தக்க
- = விரும்பத்தகுந்த, 580.
- நயந்தவர்
- = விரும்பப்பட்டவர், 1232.
- நயந்தவர்க்கு
- = விரும்பியவர்க்கு, 1181.
- நயப்பித்தார்
- = உடம்படும்வகை சொல்லியவர், 1189
- = ௸, 1190.
- நயம்
- = இன்பஞ்செய்தல், 783;
- = நீதி, 860;
- = ஈரம் = அருள், 998.
- நயவற்க
- = விரும்பாதொழிக, 439.
- நயவாதவன்
- = விரும்பாதவன், 147.
- நயவாமை
- = விரும்பாமை, 150.
- நயன்
- = நீதி, 97
- = ௸, 193
- = ௸, 194
- = ௸, 197;
- = ஈரம், 103;
- = விருப்பம், 192;
- = (உலகநீதியிற் சிறந்தது ஆதலால்)ஒப்புரவு, 216
- = ௸, 219;
- = ஒழுகலாறு, 912.
- நயனொடு
- = நீதியோடு, 994.
- நரி
- = நரியென்னும் விலங்கு, 500.
நல்
[தொகு]- நல்
- = நன்மையான, நல்ல, 02
- = ௸, 41
- = ௸, 84
- = ௸, 86
- = ௸, 138
- = ௸, 222
- = ௸, 242
- = ௸, 314
- = ௸, 324
- = ௸, 335
- = ௸, 460
- = ௸, 659
- = ௸, 719
- = ௸, 728
- = ௸, 746
- = ௸, 860
- = ௸, 908
- = ௸, 1026
- = ௸, 1030
- = ௸, 1045
- = ௸, 1111
- = ௸, 1133
- = ௸, 1134
- = ௸, 1189
- = ௸, 1247
- = ௸, 1322.
- நல
- = நற்குணங்களால்(தகுதியுடையவர்)[நலத்தகை], 1305.
- நலக்கு
- = நன்மைக்கு[நலக்கு], 149.
- நலத்தது
- = அறத்தின்கண்ணது, குணத்தின்கண்ணது, 984.
- நலத்தார்
- = ஆசையுடைய மகளிர், 915.
- நலத்தின்
- =நன்மையால், 459
- = ௸, 915.
- நலத்தின்கண்
- = (குல)நன்மையுடையான்கண், 958.
- நலத்து
- = நன்மையுள், 641
- = ௸௸, 982.
- நலம்
- = அழகு, 407
- = ௸, 914
- = ௸, 915
- = ௸, 916
- = ௸, 982;
- = நன்மை, 457
- = ௸, 458
- = ௸, 641
- = ௸, 651
- = ௸, 1007
- = ௸,1019;
- = ஆவன, 511;
- = புகழ் புண்ணியங்கள், 916
- = ௸, 960;
- = [வாழ்க்கைத் துணை நலம்], அதி. 6;
- = [நலம் புனைந்துரைத்தல்], அதி. 112.
- = ௸,
- = ௸,
- நலன்
- = அழித்தற்கருமை, 499;
- = நன்மை, 641
- = ௸, 982;
- = [உறுப்பு நலன்அழிதல்], அதி. 124.
- நல்கா
- = தலையளி செய்யாத (தலையளி=கருணை), 1217.
- நல்காதவரை
- = தலையளி செய்யாதவரை, 1213.
- நல்காது
- = பெய்யாமல், 17.
- நல்காமை
- = பிரிதல், 1181
- = ௸, 1190
- = ௸, 1232.
- நல்கார்
- = தலையளி செய்யார் = அன்பிலர், 1199
- = ௸, 1248.
- நல்காரை
- = தலையளி செய்யாதவரை, 1214
- = ௸, 1219.
- நல்குரவு
- = வறுமை, 657
- = ௸, 1043
- = ௸, 1045
- = ௸, 1047;
- = நுகரப்படுவன யாவுமில்லாமை[நல்குரவு], அதி. 105.
- நல்குவர்
- = தலையளி செய்வர், 1150
- = ௸, 1156.
- நல்கூர்ந்தார்
- = வறுமையுற்றவர், 1046.
- நல்கூர்ந்தான்
- = வறுமையுற்றவன், 219.
- நல்ல
- = நன்மையான, 1115;
- = நன்மையானவை, 213
- = ௸, 300
- = ௸, 375
- = ௸, 379
- = ௸, 679
- = ௸, 823
- = ௸, 905.
- நல்லது
- = நன்மையானது, 323.
- நல்லர்
- = நன்மையுடையார், 403;
- = நன்மையுடையவர், 823.
- நல்லவர்
- = குல மகளிர், 1011.
- நல்லவர்க்கு
- = நன்மையுடைய தலைவர்க்கு, 1305.
- நல்லவை
- = நன்மை பயப்பவை, 375;
- = நன்மை பயக்கும் சொற்கள், 96
- = ௸, 826;
- = உறுதிப் பொருள்கள், 416;
- = நற்குணங்கள், 981.
- நல்லார்
- = பெரியார், 450;
- = கற்ற பெரியார், 729.
- நல்லாருள்
- = கற்ற பெரியாரிடை, 903.
- நல்லார்கண்
- = கற்றார்மாட்டு, 408.
- நல்லார்க்கு
- = பெரியார்க்கு(தேவர் முதலியவர்க்கு), 905.
- நல்லாள்
- = நல்லவள், 1040.
- நவில்
- = பயில்கின்ற(போதெல்லாம்)[நவில் தொறும்] = பயிலப் பயில, 783.
- நள்ளா
- = பொருந்தாமல், 912.
- நறா
- = கள், 1090.
- நறு
- = நல்ல மணமுள்ள[நறு மலர்], 1231.
நன்
[தொகு]- நன்
- = நல்ல, 60
- = ௸, 171
- = ௸, 1000.
- நனவினான்
- = விழிப்புநிலையின் கண்(வந்து), 1213
- = ௸, 1214
- = ௸, 1215
- = ௸, 1217
- = ௸, 1219
- = ௸, 1220.
- நனவு
- = விழிப்புநிலை, 1216.
- நனி
- = மிக, 403
- நனை
- = ஈரமான[நனை கவுள்], 678
- நன்கு
- = நல்வினையால், 458;
- = நிலைபெற, 513;
- = செல்வம், 534;
- = வழுப்படாமல், 712;
- = மனங் கொள்ள, 919;
- = ஏற்க, 728;
- = தெளிய, 1046.
- நன்மை
- = நன்மை, 103
- = ௸, 292;
- = ஆவனவாய செயல்கள், 11;
- = நன்மைக் குணம், 1013.
- நன்மையவர்
- = நலம் உடையவர், 712.
- நன்மையின்
- = நற்குணங்களினின்றும், 194.
- நன்றி
- = நன்மை, 67
- = ௸, 108
- = ௸, 439
- = ௸, 685;
- = அறம், 97
- = ௸, 110|1|
- = ௸, 652
- = ௸, 994;
- = உதவி, 102
- = ௸, 104
- = ௸, 110|2|;
- = [செய்ந்நன்றி யறிதல்], அதி. 11;
- = ஈட்டியவனுக்கும் பிறர்க்கும் பயன்படுதலில்லாச் செல்வத்தினது இயல்பு[நன்றியில் செல்வம்], அதி. 101.
- நன்றிக்கண்
- = அறத்தின்கண், 117.
- நன்றிக்கு
- = அறத்திற்கு, 138.
- நன்றின்பால்
- = நல்லதன்கண், 422.
- நன்று
- = அறம், 38
- = ௸, 108|1|3|
- = ௸, 908
- = ௸, 932;
- = நன்மை, 109
- = ௸, 113
- = ௸, 128;
- = இன்பம், 328;
- = நல்வினை, 379;
- = நல்ல உபாயம், 469;
- = உறுதி = நன்மை, 1072;
- = அருள், 253;
- = உதவி, 1225;
- = நன்மையுடையது, 49
- = ௸, 92
- = ௸, 108|2|
- = ௸, 111
- = ௸, 125
- = ௸, 150
- = ௸, 152
- = ௸, 157
- = ௸, 197
- = ௸, 222
- = ௸, 236
- = ௸, 259
- = ௸, 297
- = ௸, 308
- = ௸, 323
- = ௸, 404
- = ௸, 456
- = ௸, 655
- = ௸, 673
- = ௸, 715
- = ௸, 815
- = ௸, 967
- = ௸, 1038
- = ௸, 1190.
திருக்குறள் அகரமுதலி நகரவரிசை முற்றும்
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ; ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ; ஞா; த- தா,தி,தீ- து,தூ,தெ,தே- ந- நா- [[]]
[[தொ, தோ.]]